மட்டக்களப்பு,மஞ்சந்தொடுவாய், பூநொச்சிமுனை விளையாட்டுக்கழகம் 17 ஓட்டங்களினால் வெற்றி பெற்று சம்பியனானது.



அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் தாருஸ்ஸலாம், விளையாட்டு கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, 8 சிறந்த கழங்களை உள்ளடக்கிய விலகல் முறையிலான கிரிக்கட் சுற்றுத்தொடரில் பூநொச்சிமுனை விளையாட்டு கழகம் சம்பியனாக தெரிவானது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பூநொச்சிமுனை விளையாட்டுக்கழகம் 8 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்படுத்தாடிய அக்ஸன் ஹீரோஸ் விளையாட்டுக்கழகம் 8 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 62 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவக்
கொண்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :