கொழும்பு வெஸ்லிக் கல்லுாாியின் கிறிக்கட் குழுவுக்கும் சென் பெனடிக் கல்லுாாிக்குமான வருடாந்த 50 ஓவர் கொண்ட கிறிக்கட் போட்டி எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி கொழும்பு சரவணமுத்து விளையாட்ரங்கில் நடைபெறவுள்ளதாக கல்லுரியின் அதிபர்கள், கிறிக்கட் குழு பழைய மாணவர்கள் குழு அடங்கிய ஊடகமாநாட்டில் மேற்படி தகல்வள் தெரவித்தனர்.
இந் நிகழ்வின்போது வெஸ்லிக கல்லுாாியின் அதிபர் அவங்க பெரணான்டோ சென் பெனடிக் கல்லுாாியின் அதிபர் வன.அருட் சகோதரர் டி.புபுது ராஜபக்சவும், தகவல்தருகையில் இரண்டு கல்லுாாியும் கடந்த 128 வருடங்களாக இவ் போட்டியை வருடா வருடம் நடாத்தி வருகின்றது. இரண்டு பாடசாலைகளின் கிறிககட் குழு தலைவர்கள் பழைய மாணவர்கள் கலந்து கொண்டதுடன் இவ் விளையாட்டுப போட்டிக்கு அனுசரனை வழங்கும் அனுசரனையாளார்கள் காசோலை மற்றும் கின்னங்கள் டீ.சேர்ட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
0 comments :
Post a Comment