பாலமுனை இளைஞர்கள் சபையின் ஏற்பாட்டில் MBS அனுசரணையில் இலவச கண்பரிசோதனை முகாம் சபையின் தலைவர் ஆசிரியர் ஏ.எல்.எம்.சீத் தலைமையில் பாலமுனை அல்ஹிதாயா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இதன்போது பாலமுனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் செயலாளர் எம்.எஸ்.எம்.அன்சார் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு வைத்திய முகாமை ஆரம்பித்து வைத்தார்.
இதில் சபையின் ஆலோசகர்களான தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஏ.எச்..றிபாஸ், பொறியியலாளர் எம்.எச்.நௌசாட், இளைஞர் சேவை உத்தியோகத்தர் பீ.எம்..றியாத், ஏ.எல்.எம்.றனீஸ் ,கலாச்சார உத்தியோகத்தர் எம்.எம்.நௌசாத் , அமைப்பாளர் எம்.ஏ.சிபான், உப தலைவர் எம்.எச்.றுஹைமி அஹமட் நிர்வாக உறுப்பினர் ஏ.ஆர்..சிஹாப் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment