ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஹபரத்தவெல கிராம மக்கள் காட்டு யானைகளின் தொல்லையால் பல உயிர்களை காவு கொடுத்ததுள்ளதுடன், உடமைகளையும் பலன் தரும் பயிர்களையும், குடியிருப்புகளையும் தொடர்ச்சியாக இழந்து பொருளாதார ரீதியில் பல கஸ்டங்களை அனுபவிக்கும் மிகவும் பிரபலமான பிரதேசம்.
அபா அமைப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு விழிப்பூட்டல் யானை- மனித மோதல் தொடர்பான மூழு நாள் நிகழ்ச்சியை நடத்தியிருந்தார்கள்.
இந்த பிரதேசத்தில் உள்ள விகாரையின் சங்கநாயக்கர்கள், விவசாய திணைக்கள அதிகாரிகள்,கிராம சேவை அதிகாரிகள், அவர், கிராம மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.
எல்லைக் கிராமம் கிராமவாசிகளிவால் சிரமதானம் மூலம் சுத்தம் செய்யப்பட்டதுடன், கிராமத்திற்குள் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் மின் வேலி அமைப்பது சம்பந்தமான முடிவெடுக்கப்பட்டது.
0 comments :
Post a Comment