திருகோணமலை பிரதேச செயலகத்தின் மனிதவள அபிவிருத்தி திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கவைப்பு,
சுவீடனில் வசிக்கும் ரூபன் மற்றும் கிரிஷா தம்பதிகளின் புதல்வன் ருக்சான் அவர்களின் 6 வது பிறந்தநாளையிட்டு கஸ்டமான பொருளாதார நிலமையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு விஷேட விருந்தினராக கிராம சேவகர்களுக்கு பொறுப்பான நிர்வாக உத்தியோஸ்தர் திரு.ஜெயகாந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. தெ.புரபானந்தன், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முன்னை நாள் அதிகாரி ஜே.எம்.ஜனூஸ் ,அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. கெளரி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது,
0 comments :
Post a Comment