திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முசாரபிற்கும், சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்ஸூறா அமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு




அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்மாந்துறைக்கு அண்மையில் விஜயம் செய்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்ஸூறா மற்றும் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவரும்,முன்னாள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருமான ஐ.எம்.ஹனீபா,மஜ்லிஸ் அஸ்ஸூறா தலைவரும்,முன்னாள் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான எம்.ஐ.எம்.அமீர் மற்றும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எம்.ஐ.எம்.றனூஸ், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஏ.சீ.எம்.சஹீல் உள்ளிட்ட அச்சபைகளின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :