கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமைபுரியும் சாரதிகளின் நலன்கருதி அவர்கள் ஓய்வெடுப்பதற்கும், அவர்களின் அலுவலக பணிகளை முன்னெடுப்பதற்கும் தனியான இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பணிமனையின் சாரதிகள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த பிரச்சினைகள் தொடர்பில் பணிப்பாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் சாரதிகளின் நலன் கருதி தனியான இடவசதி ஒன்றினை ஒழுங்குபடுத்தி வழங்குமாறு சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதற்கிணங்க சாரதிகளுக்கான ஓய்வறை சாரதிகள் சங்கத்தினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது
0 comments :
Post a Comment