சமூகத்தில் புரையோடிப் போயுள்ள போதை வஸ்து பாவனையை முற்றாக ஒழிக்க சாய்ந்தமருதில் நிகழ்வு



எம்.ஏ.ஏ.அக்தார்-
மூகத்தில் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக புரையோடிப்போயுள்ள போதை வஸ்து பாவனையை முற்றாக ஒழிக்கும் நோக்கில் சாய்ந்தமருது பொலீஸ் நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதிரடி ரகசிய குழு உருவமைப்பு வெற்றியளித்துள்ளது.

சமூகத்தில் இருக்கின்ற பாடசாலை சூழல் சார்ந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட கல்விசார் உத்தியோஸ்தர்கள் ,வர்த்தகர்கள் , வாகன ஓட்டுனர்கள், அயல் வீட்டார் ,நலன் விரும்பிகள் மற்றும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டோருக்கு இடையிலான போதை பொருளை இல்லாதொழிப்பதற்கான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாய்ந்தமருது பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் அவர்களின் தலைமையில் கல்முனை பொலீஸ் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியின் வழிகாட்டலில் சாய்ந்தமருது அல் ஜலால் வித்யாலய வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொலீஸ் அதிகாரிகள்,பாடசாலை ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :