புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கொள்கை ப‌ர‌ப்பு செயலாளராக‌ முஸாம்மில் அபூஸாலிநியமனம்!



ட்சியின் தேசிய தலைவர் முபாற‌க் மௌல‌வியின் நேர்மையான அரசியலை அவதானித்து இந்த‌ முடிவெடுத்ததாகவும் அதனால் புதிய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்ததோடு மட்டக்களப்பில் கனிசமான வாக்குகளை பெற்று கட்சியை முன்னேற்ற பாதையில் என்னால் கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இவர் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவர் என்ற அடிப்படையில் கட்சியின் கொள்கை ப‌ர‌ப்பு செயலாளராக கட்சி தலைவருக்கு யாப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் க‌ட்சியை மட்டக்களப்பு மாவ‌ட்ட‌த்தில் ம‌க்க‌ள் ஆத‌ர‌வு பெற்ற‌ க‌ட்சியாக‌ வ‌ள‌ர்த்தெடுக்கும் பெரும் முயற்சியில் தான் ஈடுபட தயாராகவுள்ளதாகவும் முஸ‌ம்மில் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :