இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாலமுனை ஹில்ப் சமூக சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்டு வருகின்ற அதிக மாணவர்களைக் கொண்ட Hillf English house pre school நிருவாகத்தினர் பாலமுனை 91's Better Guidance அமைப்பிடம் மாணவர்களுக்கான கதிரைகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அமைப்பின் நிருவாகத்தினர் மாணவர்களுக்கான கதிரைகளை Hillf English house pre school நிருவாகத்தினரிடம் வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் அதன் அமைப்பின் நிருவாகத்தினர் ,Hillf English house pre school நிருவாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment