கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அழைப்பிற்கு இணங்க தேசிய திட்டமிடல் திணைக்களம் மற்றும் திறைசேரி என்பனவற்றிலிருந்து பணிப்பாளர்கள் மற்றும் PSSP செயல்திட்ட அதிகாரிகள் தீகவாப்பிய பிரதேச வைத்தியசாலைக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டில் மற்றும் ஆலோசனையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் .எம் சீ எம் மாஹிர் அவர்களும் பிரதேச வைத்தியசாலையின் பிரதேச வைத்திய அதிகாரி அவர்களும் வைத்திய சாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர்
0 comments :
Post a Comment