கல்முனை அஸ் ஸுஹரா வித்தியாலய தரம் 01 மாணவர்களின் மகிழ்ச்சிகரமான ஆரம்பச் செயற்பாடுகளின் இறுதிநாள் நிகழ்வுகள் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் EPSI இணைப்பாளர் ஏ.றாஸிக் ,ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் வை.கே. காஸிம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் எம்.ரீ.எம்.அனப் ,பாடசாலையின் உதவி அதிபர்களான திருமதி.நிபார், ஜுனைதீன்,பகுதித் தலைவி சித்தி சபீனா,வகுப்பாசிரியர்கள்,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
இதன் போது மாணவர்களின் ஆக்ககண்காட்சியும் ஆளுமைச் செயற்பாடுகளும் ஆற்றல் வெளிப்பாடுகளும் இடம்பெற்றன.
0 comments :
Post a Comment