01. இனங்களுக்கு யிடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்துவது
02. சமகாலத்தின் கல்வியின் நிலைப்பாடும் கல்வியின் முக்கியத்துவமும்,
03.குற்றங்களும் அதற்கான தண்டனைகளும்
04.போதையும் அதன் விளைவுகளும்
என்ற கருத்தரங்கு. மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நிறுவனத்தின் தலைவர் தாஹிர் ஹம்சார் (அன்சார்)அவர்களின் தலைமையில் நேற்று.25.02.2024 நடைபெற்றது .
இன்னிகழ்விள் பிரதமதியாயாக மாவட்டச் செயலாளர் அவர்களின் பிரதிநிதிகள் கடற்படை உயர் அதிகாரிகள் முருங்கன் பொலிஸ் பிரதி பொறுப்பதிகாரி அதிபர்கள் ஆசிரியர்கள் ஆசிரியைகள் மாணவர்கள் கிராம உத்தியோகத்தர்கள் இரு நிறுவனங்களினதும் அங்கத்தவர்கள் நலன்விரும்பிகளென பலரும் கலந்து கொண்டார்கள்
இவ்வாறான நிகழ்வுகள் நாடு பூராகவும் நடாத்த தீர்மானம் எட்டப்பட்டது
சேவைகள் அபிவிருத்தி ஒன்றியம் அதனுடைய தலைவர் உட்பட உறுப்பினர்கள், இதை நேரடியாக தருவதற்காக வேண்டி கிழக்கு மாகாணத்தின் முதல் தர ஆட்சி நிறுவனமாக இயங்கி வரும் எஸ் கே டிவி தயார் நிலையில் இருக்கிறார்கள் என்ற நல்ல விடையத்தையும் நாட்டு மக்களுக்கு அறிய தருவதில் பெருமிதம் அடைகிறோம்
0 comments :
Post a Comment