யாழ் குருநகர் பாடும்மீன் அணி வெற்றி



அஸ்ஹர் இப்றாஹிம்-
டமாகாண ரீதியில் பருத்தித்துறை லீக் அனுசரணையில் மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் அமரர் வென்செஸ்லாஸ் லடிஸ்லாஸ் ஞாபகார்த்தமாக நடாத்தும் அணிக்கு 9 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து கலட்டி ஐக்கிய நிலைய அணி மோதிக்கொண்ட போட்டியில் ஆட்டநேர முடிவில் 7-0 என்ற கோல் கணக்கில்வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு குருநகர் தகுதி பாடுமீன் அணி தகுதி பெற்றது.

பாடும்மீன் அணி சார்பாக கீதன் -03 கோல்களையும், ஹரிஷ்-02 கோல்களையும், றோகித்-01மற்றும் அபியூத்-01 ஆகியோர் தலா ஒரு கோலையும் புகுத்தினார்கள்.

போட்டியின் ஆட்ட நாயகனாக பாடுமீன் அணியின் வீரர் கீதன் தெரிவு செய்யப்பட்டார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :