ஐக்கிய காங்கிரஸ் கட்சியும் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசனின் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியும் இணைந்து மனிதநேய மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதியதோர் கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இக்கூட்டணியில் பதிவு பெறாத 16 கட்சிகளும் இணைந்து கொண்டுள்ளன. முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி " புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்" கட்சியும் இக்கூட்டணியில் இணைந்துள்ளது.
இக்கூட்டணியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் செயலாளராக பிரபா கணேசனும், அவைத்தலைவராக முபாறக் அப்துல் மஜீதும் தேசிய இணைப்பாளராக ரஞ்சித் பீரிசும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திரத்துக்கு பின் சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் சமமாக அமர்ந்து உருவாக்கிய முதலாவது கூட்டணி இதுவாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment