ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ருக்கு இந்திய தேசிய‌ லீக்கின் மாநில‌ செய‌லாள‌ர் முஹ‌ம்ம‌த் கான் பொன்னாடை போர்த்தி கௌர‌வித்தார்



ல‌ங்கைக்கு விஜ‌ய‌ம் செய்துள்ள‌ இந்திய தேசிய‌ லீக்கின் மாநில‌ செய‌லாள‌ர் முஹ‌ம்ம‌த் கான் அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் அவ‌ர்க‌ளின் ச‌மூக அர‌சிய‌ல் சேவைக்காக‌ பொன்னாடை போர்த்தி கௌர‌வித்தார்.
இத‌ன் போது மௌல‌வி முஹ‌ம்ம‌த் ச‌தீக் முப்தி அவ‌ர்க‌ளும் க‌ல‌ந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :