ஒலுவில் ஸஹ்வா மகளிர் அறபுக் கல்லூரி 2024/2025ஆம் ஆண்டில் கற்கைகளை தொடர விண்ணப்பங்கள் கோரியுள்ளது


லுவில் ஸஹ்வா மகளிர் அறபுக் கல்லூரி 2024/2025ஆம் ஆண்டில் 04வருட வதிவிட இஸ்லாமிய மற்றும் ஏனைய கற்கைகளை தொடர்வதற்காக புதிய மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரியுள்ளது.

அல்குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்திருப்பதுடன் 18 வயதுக்குட்பட்ட O/L பரீட்சையில் கணிதம் தமிழ் உட்பட 03 திறமைச் சித்தியுடன் 06 பாடங்களில் சித்தியடைந்திருப்பதோடு உடல் ஆரோக்கியமும் கல்லூரியின் விதிமுறைகளையும் அதன் அறிவுரைகளையும் செவியேற்று நடக்கும் மனப்பாங்குடையவராகவும் இருத்தல் வேண்டும்.

கல்லூரியால் வழங்கப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தனது சுய விபரங்களுடன் O/L பெறுபேற்றுக்குப் பகரமாக அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட O/L பரீட்சைக்குத் தோற்றுவதற்கு முன் நடைபெற்ற பாடசாலை விண்ணப்ப விலகல் (Withdrawal Test) பரீட்சைப் பெறுபேற்றை இணைத்து நேரடியாகவே அல்லது தபால் மூலமாகவோ அல்லது sahwaladies1993@gmail.com எனும் whatsApp இலக்கத்திற்கோ அனுப்பி வைக்கலாம் 0742826249

விண்ணப்பங்கள் 2024.05.15 முதல் 2024.05.30ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்

தொடர்புகளுக்கு

இணைப்பாளர் - புதிய மாணவர் அனுமதிப் பிரிவு ஸஹ்வா மகளிர் அறபுக் கல்லூரி
த.பெ.இல.02, மத்திய வீதி, ஒலுவில் தொ.பேசி.இல. 0742826249


மேலதிக தொடர்புகளுக்கு
அதிபர்
அஷ்ஷேய்க் ஏ.எல். ஜலால்தீன் (ஸஹ்வி) ஸஹ்வா மகளிர் அறபுக் கல்லூரி தொ.பேசி .இல . 0760123952
ஒலுவில்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :