2024ஆம் ஆண்டுக்கான கல்பிட்டி கோட்ட மட்ட கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் புத்தளம்,கல்பிட்டி, பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம் புதிய சாதனை.





அஸ்ஹர் இப்றாஹிம்-
2024 ஆம் ஆண்டுக்கான கல்பிட்டி கோட்ட மட்ட விளையாட்டு போட்டியானது ஆசிரிய ஆலோசகர் எஸ்.ஐ.எம்.பளீல் இவ் வாரம் நடைபெற்றது.

இதில் 16, 18, 20 வயது பிரிவு ஆண் மாணவர்களுக்கான கரப்பந்தாட்ட விளையாட்டு சுற்றுப்போட்டியில் கல்பிட்டி கோட்ட மட்டத்தின் பள்ளிவாசல் துறை முஸ்லிம் மகா வித்தியாலயம் மூன்று பிரிவுகளிலும் முதலாம் இடத்தைப் பெற்று சம்பியன் மகுடத்தை சூடிக் கொண்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :