கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) இரண்டாயிரத்து இருபத்தி நான்கு (2024) கல்வியாண்டுக்கான கல்லூரியின் விளம்பர காட்சிப்பலகைகளை இற்றைப்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் பெளதீக வளங்களை அபிவிருத்தி செய்யும் பணிகள் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு அங்கமாக பாடசாலை சமூகமும் மாணவிகளும் கல்லூரியின் அடிப்படை தகவல்கள் பெற்றுக்கொள்ளும் நோக்கில் (24) இரண்டாயிரத்து இருபத்தி நான்கு கல்வியாண்டுக்கான கல்லூரியின் தகவல்கள் உள்ளடக்கப்பட்ட காட்சிப்பலகை இற்றைப்படுத்தப்பட்டு வெளியீடு செய்யப்பட்டன.
0 comments :
Post a Comment