ஓட்டமாவடி ஜுனைட் திடீர் மரண விசாரணை அதிகாரியாக நியமனம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டமாவடியைச் சேர்ந்த அஹமட் முகைதீன் உசனார் (ஜுனைட்) திடீர் மரண விசாரணை அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார்.

மிக நீண்ட காலமாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேசத்தில் நிலவி வந்த முஸ்லிம் திடீர் மரண விசாரணை அதிகாரி வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவரான இவர், Demaha Technologies மற்றும் BOOKLAND நிறுவனங்களின் உரிமையாளராவார்.

இவருக்கான, நியமனம் திங்கட்கிழமை (13) நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சில் வைத்து வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :