கிழக்கு சமூக அபிவிருத்தி சங்கத்தால் சம்மாந்துறை மகளிர் அரபுக் கல்லூரிக்கு உதவி



எம்.எம்.ஜெஸ்மின்-
கிழக்கு சமூக அபிவிருத்தி சங்கம் சம்மாந்துறையில் பெண் மாணவிகள் கல்வி பயிலும் அரபுக் கல்லூரி ஒன்றுக்கு உதவும் திட்டமொன்றினை அமுல்படுத்தியுள்ளனர்.
இக் கல்லூரியில் நிலவும் அடிப்படைத் தேவைகளையும் நிலையான நீண்ட கால பயன்பாட்டு மின்சார நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்கும் உதவி புரிந்ததோடு மாதாந்த பயன்பாட்டு பற்றுச் சீட்டுகளை நிர்வகித்தல் மற்றும் செலுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.

இந்த மதரஸா 50க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பெண் மதரஸா ஆகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :