ஆளுநர் நஸீர் அஹமட் வாழைச்சேனை, வாகரை, கிரானுக்கு முதற்கட்டமாக 2 கோடி நிதியொதுக்கீடு



ட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக  வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமடின்  முயற்சியினால் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் சமூக மட்ட அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், பள்ளிவாயல்கள், அரச நிறுவனங்களுக்கான நிதியொதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்களை கடந்த 18.07.2024ம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கையளிக்கும் நிகழ்வு வடமேல் மாகாண ஆளுநரின் கல்குடா இணைப்பாளர் எம்.ஜவாத் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமடின்  ஏறாவூர் இணைப்புச் செயலாளரும் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளருமான அல்ஹாஜ் தஸ்லீம், ஜனநாயக ஐக்கிய முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் முன்னாள் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.தையூப் ஆசிரியர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

1 கோடி 82 இலட்சம் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் 15 இலட்சமும், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு 39 இலட்சமும் முதலாம் கட்ட நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு கட்டங்களாக நிதியொதுக்கீடுகள் இடம்பெறவுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமடின் கல்குடா இணைப்பாளர் எம்.ஜவாத் தெரிவித்தார்.


நிதியொதுக்கீடு வழங்கப்பட்ட நிறுவனங்களின் விபரங்கள்.


கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை
Central Ayurvedic Dispensary, Navalady, Thiyawattawan (210C)


Ramsaniya Preschool, Brainthuraichenai (206A)


Annoor Preschool, Valaichenai - 04 (206)


"Olimayam" Organization for Person with Disability, Thiyawattawan, Valaichenai


Brainthuraichenai Thrift and Credit Co- operative Society Ltd, Arafa Road, Valaichenai.


Mohideen Jummah Grand Mosque, Valaichenai (206B)


Al-Yaqeen Islamic Ladies Arabic College, Brainthuraichenai (206A)


An-Nahjathul Islamiyyah Arabic College, Valaichenai (206B)


Peace & Education Association, Valaichenai


BT/BC/Valaichenai An-Noor Maha Vidyalaya (National School)


BT/BC/Semmanodai Al-Hamra Vidyalayam


BT/BC/Mavadichenai Al-Iqbal Vidyalayam


BT/BC/Thiyawattawan Arafa Vidyalayam


BT/BC/Brainthuraichenai Azhar Maha
Vidyalayam


Al-Haq Sports Club, Valaichenai(206D)


Real Sports Club, Mavadichenai (208A)


Asspek Sports Club, Valaichenai(206D)


Al-Aqsha Sports Club, Valaichenai(206B)


Imrans Sports Club, Valaichenai (206)


Don't Touch Sports Club, Mavadichenai
(208A)


Organization of Social Work Guidlines,
Mavadichanai (200A)


Social Services Youth Club, Valaichenai (206B)


An-Noor Sports Club, Mayilankarachai, Thiyawattawan (210C)


Mohideen Community Center,Brinthuraichenai


Yong Warriors Sports Club, Arafanagar, Thiyawattawan (210C)


King Star Sports Club, Jayanthiyaya,
Punanai


Legends Sports Club, Jayanthiyaya, Punanai


Salsafeel Sports Club, Jayanthiyaya, Punanai


Nooriya Jumma Masjith, Brainthuraichenai (206C)


Al-Iqbal Preschool, Valaichenai - 05 (206B)


Koralaipattu Pradeshiya Sabha Public Library (Valaichenai Ward No: 04, 05), Valaichenai-05 (206B)


Al-Iqbal Art Club, Valaichenai – 05 (206B)


Al-Iqbal Community Centre Valaichenai – 05 (206B)


BT/BC/Valaichenai Hairath Vidyalayam


BT/BC/Valaichenai Ayisha Mahalir Maha Vidyalayam


BT/BC/Brainthuraichenai Sathuliya Vidyalayam


BT/BC/Valaichenai Y.Ahamed Vidyalayam


Hairath Masjid, Valaichenai


Al-Safa Deep-Sea and Lagoon Fishermen's Co-op, Society, Valaichenai (206)


Renovation of Concrete Road to Palakadduveaddi Main Road, Thiyawattawan (210C)


Gravelling to Field Main Street to Jeyanthiyaya


Rural Development Society, Jayanthiyaya


Development Commercial, Agriculture Co-Operative Society, Sinnalebbe Mawathai, Rethithennai.


Arafa Women's Association, Rethithennai.


Corrective work of Market Building to Rethithennai.


Gravelling to 5th Cross Road, Navalady, Thiyawattawan


Gravelling to (300m) to Neasary Road, Palainagar, Thiyawattawan


Gravelling to (300m) to Arafa Mosque Road, Palainagar, Thiyawattawan


Gravelling to (300m) to Rahmath Nagar Bountry Road, Thiyawattawan


Gravelling to Gravel (300m) to Insaniya Road, Thiyawattawan


Al-Iqrah Art Club, Brainthuraichenai
(206C)


Kalkudah Electorate United Auto Driver's Association, Valaichenai


Pradeshiya Sabha, Koralaipattu, Valaichenai


Al-Aman Deep Sea Fishing Boat Owners Fisheries Organization, Valaichenai (206)


Shotokan Karate & Martial Arts Club, Semmanodai


கோறளைப்பற்று வடக்கு, வாகரை


BT/BC/Kerninagar Madeena Vidyalayam, Vahanery


Kaaramunai Farmers Organization, Vaharai


Hamthu Jummah Masjith, Colombo Road, Kerninagar, Vahanery


Kernimadu Agricultural Association, Hijanagar, Nawaladi.


Ilam Pirai Sports Club, Kerninagar, Navaladi


கோறளைப்பற்று தெற்கு, கிரான்


Minuminuthaveali West Farmers Organization, Kiran


Minuminutheveli East Farmers Organization, Kiran


Kaarayadippaddi Kaluwamadu Pallimadu Farmers Organization, Kiran


Kidaichchimadu Farmers Organization, Kiran


Poththani Poolankaadu Farmers Organization, Kiran


Akkiranai Organization, Kiran


Peariea Konkilai Farmers Organization, Kiran


Padukaadu Farmers Organization, Kirna


Aanaivananki Farmers Organization, Kirna


Kallichchai Farmers Organization, Kiran


Saappamadu Farmers Organization, Kiran


Paddiyadiveali Farmers Organization, Kiran


Thawanai 100 Acre Farmers Organization, Kiran


செயலாளர்
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் (JP)
ஜனநாயக ஐக்கிய முன்னணி (கல்குடா)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :