திங்கள் கிழமை சஜித் பிரேமதாசாவினால் திறந்து வைக்கப்படவுள்ள ஸ்மார்ட் வகுப்பறை



ட்டாளைச்சேனை கோணாவத்தை அந்நூர் மகா வித்தியாலயத்தில் பிரபஞ்சம் வேலை திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்பறை நாளை திங்கள்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது

ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் எம்.ஐ.ஏ.ஆர்.புஹாரியின் வேண்டுகோளுக்கிணங்க கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாசா பிரதம அதிதியாக கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளார்.

கடந்த காலங்களில் அமைப்பாளர் புஹாரியின் சிபாரிசுக்கமைய இப்பிராந்தியத்தில் ஒரு சில பாடசாலைகளுக்கு பஸ் வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் எதிர்காலங்களில் இன்னும் பல பாடசாலைக்கு பஸ் வண்டிகளும், ஸ்மார்ட் வகுப்பறைகளும் வழங்கியும்,திறந்தும் வைக்கப்படவுள்ளதாக அமைப்பாளர் புஹாரி மேலும் தெரிவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :