ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன் சுவாமிகளுக்கு தினகரன், தினகரன் வாரமஞ்சரி ஆசிரியர் பீடத்தின் சிறப்பு கௌரவம்!



டந்த 20 வருட காலமாக தமிழகத்தில் உள்ள இந்தியா, மதுரையில் ஜாதகம் மற்றும் சோழி பிரசன்னம் பார்ப்பதில் வல்லவரான ஶ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன் சுவாமிகள் இன்று (24/07/2024) தினகரன் ஆசிரியர் பீடத்திற்கு வருகை தந்து ஜாதகம் மற்றும் சோழி பிரசன்னம் பார்ப்பது குறித்து விளக்கம் அளித்தார். அவருக்கு தினகரன், தினகரன் வாரமஞ்சரி ஆசிரியர் பீடத்தில் சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :