தேசிய விருது பெற்றது MOH நாவிதன்வெளி



நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரியாக (MOH) Dr Silmy MBBS அவர்கள் கடமையாற்றிய 2023 காலப்பகுதியில் சுக வனிதையர்களுக்கான சேவை வழங்குதலில் (well women programme) நாடளாவிய ரீதியில் உள்ள உள்ள 354 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் முதல் 14 இடங்களினுள் நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இடம் பெற்றுள்ளது. அத்துடன் கல்முனை RDHS இல் இந்த இலக்கை எட்டிய ஒரேயொரு MOH இதுவாகும். இந்த இமாலய வெற்றிக்கு பங்களிப்பு செய்த MOH, PHNS,SPHM, PHMs and health assistants இற்கு தனது நன்றியும் வாழ்த்துக்களையும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்கள் தெரிவித்துக் கொள்கிறார்.
இதற்கான விருது வழங்கல் நிகழ்வு ஜூலை 16 ம் தேதி கொழும்பு UCFM மண்டபத்தில் நடைபெற்றது. இது family health bureau இனால் ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதம அதிதியாக சுகாதார அமைச்சின் செயலாளர் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :