யூத் விஷன் 2048 இளைஞர் அமைப்பினர் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கரத்தை பலப்படுத்த உறுதி மொழி



அஸ்ஹர் இப்றாஹிம்-
யூத் விஷன் 2048 இளைஞர் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த இளைஞர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு பத்தரமுல்ல வோட்டர் எஜ் உல்லாச விடுதியில் இடம்பெற்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் பங்கேற்ற இளைஞர் யுவதிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அவர்களின் கரங்களை பலப்படுத்த உறுதி பூண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :