தென்கிழக்கு பல்கலைக்கழக பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான நிலையத்தின் தலைவியும் மாணவ தூதுவர்களுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் தென்கிழக்கு பல்கலைக்கழக இணைப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.டபிள்யூ .என். நளீபாவின் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல் அப்துல் மஜீட் கலந்து கொண்டார்.
நிகழ்வில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சார்பில் பணிப்பாளர் சானிக மலல்கொட, அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் திருமதி லக்ஷிகா மாணிக்போவ, ஊடக சி.டி மற்றும் தகவல் உத்தியோகத்தர். தனுஷ்க சேனாரத்ன, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் போன்றோர் பங்கு கொண்டனர்.
நிகழ்வில் சிரேஷ்ட பேராசிரியர் எம்.ஐ.எம்.கலில், சமூகவியல் துறைத்தலைவர் பேராசிரியர் எஸ்.எம். ஐயூப், புவியல் துறை தலைவர் கே. நிஜாமிர் உள்ளிட்ட விரிவுரையாளர்கள் மற்றும் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரீ. அஷ்ஹர், மாணவ தூதுவர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment