இவர் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ ஹிஸ்புல்லாவின் தீவிர ஆதரவாளராக அவரின் அரசியல் பயணத்தின் ஈடு பட்டமை குறிப்பிடத்தக்கது அத்துடன் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தேசிய தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி சதீக் (முப்தி) அவர்களின் உண்மையான நேர்மையான சுயநலமற்ற அரசியல் கொள்கையை உணர்ந்து தான் செயல்பட முன் வந்ததாக அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளராக சமீம் நியமனம்
ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளராக வாழச் சேனையை சேர்ந்த ஹயாத்து முஹம்மது சமீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ ஹிஸ்புல்லாவின் தீவிர ஆதரவாளராக அவரின் அரசியல் பயணத்தின் ஈடு பட்டமை குறிப்பிடத்தக்கது அத்துடன் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தேசிய தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி சதீக் (முப்தி) அவர்களின் உண்மையான நேர்மையான சுயநலமற்ற அரசியல் கொள்கையை உணர்ந்து தான் செயல்பட முன் வந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இவர் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ ஹிஸ்புல்லாவின் தீவிர ஆதரவாளராக அவரின் அரசியல் பயணத்தின் ஈடு பட்டமை குறிப்பிடத்தக்கது அத்துடன் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தேசிய தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி சதீக் (முப்தி) அவர்களின் உண்மையான நேர்மையான சுயநலமற்ற அரசியல் கொள்கையை உணர்ந்து தான் செயல்பட முன் வந்ததாக அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment