அந்த கல்முனைக்குடி நாட்கள்” எனும் கவிதை நூலின் பிரதியை உலகத் தமிழ் சங்கங்களின் சங்கமம் மற்றும் சென்னை தமிழச் சங்கம் என்பவற்றின் தலைவரான டாக்டர் டி. இளங்கோவனிடம் நூலாசிரியரும் கவிஞரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் அண்மையில் சென்னையில் வைத்துக் கையளித்தார். அத்துடன் கவிதைத் தொகுதியை வரவேற்று பாராட்டியதோடு மட்டுமல்லாமல் சென்னையிலுள்ள நூலகங்கள் மற்றும் கல்லூரிகளுக்னெ;று இவரிடம் இந்நூலின் 75 பிரதிகள் கையளிக்கப்பட்டன. எதிர்வரும் நாட்களில் இந்நூலின் அறிமுக விழாவையும் கருத்தாடல்களையும் சென்னை தமிழ் சங்கத்தில் நடத்துவதற்கும் அதற்காக டாக்டர் இளங்கோவன், நூலாசிரியர் நிஸாம் காரியப்பருக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
அந்த கல்முனைக்குடி நாட்கள்” எனும் கவிதை நூலின் பிரதி டாக்டர் டி. இளங்கோவுக்கு வழங்கி வைப்பு!
அந்த கல்முனைக்குடி நாட்கள்” எனும் கவிதை நூலின் பிரதியை உலகத் தமிழ் சங்கங்களின் சங்கமம் மற்றும் சென்னை தமிழச் சங்கம் என்பவற்றின் தலைவரான டாக்டர் டி. இளங்கோவனிடம் நூலாசிரியரும் கவிஞரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் அண்மையில் சென்னையில் வைத்துக் கையளித்தார். அத்துடன் கவிதைத் தொகுதியை வரவேற்று பாராட்டியதோடு மட்டுமல்லாமல் சென்னையிலுள்ள நூலகங்கள் மற்றும் கல்லூரிகளுக்னெ;று இவரிடம் இந்நூலின் 75 பிரதிகள் கையளிக்கப்பட்டன. எதிர்வரும் நாட்களில் இந்நூலின் அறிமுக விழாவையும் கருத்தாடல்களையும் சென்னை தமிழ் சங்கத்தில் நடத்துவதற்கும் அதற்காக டாக்டர் இளங்கோவன், நூலாசிரியர் நிஸாம் காரியப்பருக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment