சவூதி அரேபியத் தூதுவருடன் முஸ்லிம் திணைக்களப் புதிய பணிப்பாளர் உட்பட்ட குழுவினர் நல்லெண்ண சந்திப்பு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
லங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் - கஹ்தானியை நல்லெண்ண சந்திப்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட் மற்றும் முஸ்லிம் திணைக்கள உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். முப்தி முர்ஸி ஆகியோர் தூதுவரின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (02) சந்தித்தனர்.

இதன்போது முக்கிய பல விடயங்கள் பற்றி பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :