ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டால் திருமலையில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும்.-சிறீபிரசாந்



ஹஸ்பர் ஏ.எச்-
திர் வரும் தேர்தலில் திருகோணமலை மாவட்டம் சார்பில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் சிறீபிரசாந் தெரிவித்தார்.

திருகோணமலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திபின்போது இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் தெரிவிக்கையில்
தமிழ் தேசிய மக்கள் முண்ணனி இம்முறை வடகிழக்கில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் சமூக சிவில் செயற்பாட்டாளர்களுடனான இணைந்து போட்டுயிட ஒற்றுமையாக கருதி இதனை முன்னிருத்தி செயற்படவுள்ளோம். தமிழ் மக்களை பலர் வயது முதிர்ந்த நிலையில் மாற்றியுள்ளனர். பொதுக்கட்டமைப்பிஙலும் கூட்டமைப்பில் போட்டியிட மாட்டோம். தமிழ் தேசியத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக மக்களை ஒற்றுமைப்பட த்தி இந்த தேர்தலில் முன்னிற்போம் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் க. குகன் தெரிவிக்கையில்
ஒற்றுமையாக செயற்படுவதற்கு கொள்கையை மையப்படுத்தி செயற்படுத்தி 15 வருடங்களாக வடகிழக்கில் செயற்படுகிறோம். கொள்கைகளுக்காக பாடுபடுகின்ற அரசியல் கலாசாரம் திருகோணமலையில் உருவாக வேண்டும்.. எதிர் கால பாராளுமன்ற தேர்தலில் இதன் மூலம் சிவில் செயற்பாட்டாளர்களையும் எதிர்பார்க்கிறோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :