புத்தளம் மாவட்டத்தில் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பரப்புரை!



ன்று புத்தளம் மாவட்டத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் கௌரவ ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ அவர்களுடன் முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னான்டோ மற்றும் கட்சியின் கிழக்கு மாகாண செயற்பாட்டாளரும் கல்முனை தொகுதி அமைப்பாளருமான அஹமட் புர்க்கான் மற்றும் வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் AMH. ரியாஸ், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாரியார், அம்பாறை மாவட்ட அமைப்பாளர் இர்ஷாத் அதாப் மற்றும் கட்சியின் அமைப்பாளர்கள் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :