இலங்கை வரலாற்றில் புதிய அரசியல் பாதையில் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் எங்கள் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு இதய பூர்வமான வாழ்த்துக்கள்
நொந்து போயுள்ள நம் மக்களிற்கு இனியாவது அனைத்து விடயங்களிலும் விடிவு பிறக்க தனது ஆட்சிக் காலத்தை சிறப்பான முறையில் நடத்தி இலங்கை திருநாட்டை வெற்றியின் பாதையில் முன்னெடுப்பார் என்ற நம்பிக்கையுடன்....
சிறந்ததோர் எதிர்காலத்தை கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்!
#Eng_Uthumankandu_Nafeer
Founder of Nafeer Foundation and ECM construction ltd ltd
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment