புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று 24.09.2024 பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர் நாட்டின் 16வது பிரதமர் மற்றும் மூன்றாவது பெண் பிரதமர் ஆவார்.
இது தவிர பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுனாராச்சி மற்றும் விஜித ஹேரத் ஆகியோரும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
இதன்படி 15 அமைச்சுக்களின் பொறுப்புகள் ஜனாதிபதி உட்பட நான்கு பேருக்கும் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment