அக்கரைப்பற்று மருது விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு கோட்டப்பாடசாலை மாணவர்களுக்கான இலவச கல்வி கரத்தரங்கு



எஸ்.எம்.எம்.றம்ஸான்-
க்கரைப்பற்று மருது விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆலையடிவேம்பு கோட்டத்தை பிரதிபலிக்கும் 13 பாடசாலைகளின் அண்ணளவாக 400 மாணவர்களை உள்ளடக்கி 5 பிரதான பாடசாலைகளில் இலவச கருத்தரங்கு இடம்பெற்றது.

கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயம், பனங்காடு பாசுதேஸ்வரர் வித்தியாலயம், விவேகானந்தா வித்தியாலயம், பெருநாவலர் வித்தியாலயம்,
திருவள்ளுவர் வித்தியாலயம் ஆகிய 5 பிரதான பாடசாலைகளில் ஆலையடிவேம்பு கோட்டத்தின் பிரபல்யமான ஆசிரியர்களை கொண்டு வெற்றிகரமாக கருத்தரங்கு இடம்பெற்று முடிந்தது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :