புதிய வளத்தாப்பிட்டியில் சஜித்தின் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு



வி.ரி.சகாதேவராஜா-
2024.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சார அலுவலகம் அம்பாறை புதிய வளத்தாபிட்டியில் நேற்று மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.

வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச இணைப்பாளர் வெ. வினோகாந்த் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட இவ் வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர சபை நகர சபை, பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் உட்பட புதிய வளத்தாபிட்டி, பழைய வளத்தாபிட்டி பளவெளி க மல்வத்தை போன்ற கிராமங்களைச் சேர்ந்த சஜித் பிரேமதாச எதிர்கால ஜனாதிபதி அவர்களுடைய ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :