மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மாணவன் அன்வர் அப்னானுக்கு இந்தியாவின் “சர்வதேச கலாம் தங்க விருது”



அஸ்ஹர் இப்றாஹிம்-
மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மாணவன் அன்வர் அப்னான் இந்தியாவின் “சர்வதேச கலாம் தங்க விருது” Kalam Book of Records மூலம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

இந்தியாவின் தமிழகத்தின் சென்னை மாநகரில் கடந்த (22.09.2024) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற “சர்வதேச கலாம் உலக சாதனை விருது” விழாவில் தனது கண்டுபிடிப்புக்களுக்காக கெளரவ விருதினைப் பெற்றுக்கொண்டார்.

அன்வர் அப்னான் தனது அபாரத்திறமையினால் பல்வேறு கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டுள்ளதுடன், இவ் விருது அவரது கண்டுபிடிப்புக்களுக்கான சர்வதேச அங்கீகாரமாகும்.

பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இளம் வயதில் பல கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்.

பொருளாதார ரீதியாம உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் மேலும் பல கண்டுபிடிப்புக்களை இவர் மேற்கொள்வார் என்பது உறுதியாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :