அல்-அஷ்ரக் வித்தியாலய வரலாற்றில் இன்னொரு மைல்கல் !



நூருல் ஹுதா உமர்-
ல்வி அமைச்சின் ஏற்பாட்டில் முதன் முதலாக நடைபெற்ற அகில இலங்கை தேசிய மட்ட முஸ்லிம் சமய கலாசார போட்டியில் கல்முனை கல்வி வலய, நிந்தவூர் கல்வி கோட்டத்தின் கமு/கமு/ அல்-அஷ்ரக் மத்திய மஹா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) மாணவர் உமர் அலி அப்துல் நாபி அலி முஸ்லிம் கலாசார நிகழ்ச்சி அதான் ஒலித்தல் போட்டியில் முதலிடம் பெற்று சாதித்துள்ளார்.

கொழும்பு சாஹிரா கல்லூரியில் நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் வெற்றி வாகை சூடிய இம்மாணவனுக்கும், பொறுப்பாசிரியர்களுக்கும் மற்றும் அழைத்துச் சென்று வழிநடாத்திய தாய் தந்தையருக்கும் அல்-அஷ்ரக் சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பாடசாலை அதிபர் ஏ. அப்துல் கபூர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :