வட கிழக்கு இளைஞர்களும்..! அதிகார பகிர்வின் முக்கியமும்..!-சாணக்கியன்



டந்த வாரம் இரு கூட்டங்கள் Cross Party Youth Dialogue பல் கட்சி இளைஞர் உரையாடல் என்னும் தொனிப்பொருளில் கொழும்பு மற்றும் காலியில் இடம்பெற்றது. இதில் பல கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள் இதில் அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பில் ஆராயப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டது அதனடிப்படையில் பிரதானமாக நீண்டகாலமாக நிலவும் வட கிழக்கு மக்களுக்கான அதிகார பகிர்வுக்கான தேவை, பொறுப்புக் கூறல், காணி தொடர்பான பிரச்சனைகள் போன்ற காரணங்களுக்காக இளைஞர்ககள் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தெற்கில் உள்ள இளைஞர்கள் ஊழல்களினால் பாதிக்கப்பட்டிருப்பினும் அதற்கு முக்கியம் கொடுக்கும் அதே வேளை வட கிழக்கு இளைஞர்கள் அதிகாரப் பகிர்வு என்ற விடயத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் இவ் ஜனாதிபதி தேர்விலும் வட கிழக்கு இளைஞர்கள் இவற்றை முன்னுரிமைப் படுத்துவார்கள் என்பதனை நான் கொழும்பிலும் காலியிலும் உள்ள இளைஞர்களுக்கு தெளிவுபடுத்தினேன்.









எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :