அதன் பின் ஹரிணி பிரதமர் பதவிக்கும், வௌிநாட்டலுவல்கள், பொதுநிர்வாகம், கல்வி, மத விவகாரங்கள் , ஊடகத்துறை, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவிகளுக்கும் நியமிக்கப்படவுள்ளார்.
.
வௌிநாட்டுத் தொழில் வாய்ப்புகள், தொழில் உறவுகள் அமைச்சு, சுகாதாரம், சிறுவர் மற்றும் மகளிர் விவகாரம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, சுற்றாடல் போன்ற அமைச்சுகளின் அமைச்சர் பதவிக்கு விஜித ஹேரத்தும்,
வௌிநாட்டுத் தொழில் வாய்ப்புகள், தொழில் உறவுகள் அமைச்சு, சுகாதாரம், சிறுவர் மற்றும் மகளிர் விவகாரம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, சுற்றாடல் போன்ற அமைச்சுகளின் அமைச்சர் பதவிக்கு விஜித ஹேரத்தும்,
துறைமுகங்கள் விமானசேவை , விவசாயம், மீன்பிடி, வர்த்தகம், மின்சக்தி மற்றும் எரிசக்தி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சுப் பதவியொன்றுக்கு லக்ஷ்மண் நிபுண ஆரச்சியும் நியமிக்கப்படலாம்.
ஜனாதிபதி அனுரகுமார பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, நிதி, முதலீடு, கைத்தொழில் அபிவிருத்தி, சுற்றுலாத்துறை அபிவிருத்தி போன்ற அமைச்சுப் பதவிகளை தன் வசம் வைத்துக் கொள்ளவுள்ளார்.
அதன் பின் நாளை நள்ளிரவுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படும்
0 comments :
Post a Comment