ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி நஜித் இந்திக்க நியமனம்



னாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி நஜித் இந்திக்கவை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.

கலாநிதி நஜித் ஹம்பாந்தோட்டை ரன்ன மகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, பல்வேறு அரசு வைத்தியசாலைகளில் மருத்துவராகவும், வைத்திய அதிகாரியாக பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :