மொரட்டுவையைச் சேர்ந்த 4 வயது சிறுவன் லூக்காமான் ஹக்கீம் உலக சாதனை.




அஷ்ரப் ஏ சமட்-


Moratuwa FUTURE LEADERS NURSERY யை சேர்ந்த 4 வயது சிறுவன் லூக்காமான் ஹக்கீம், Hakeem
1600 கும் அண்மித்த பல்வேறு தலைப்புக்குள் வரும் சொற்களை இருபது நிமிடத்திற்குள் கூறி buchiplalois international .book of rcrds மூலம் உலக சாதனை படைத்துள்ளார்.

இதுவரை கௌரவிக்கும் முகமாக மேற்படி பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு விழா கடந்தஅக்டோபர் ஒன்பதாம் திகதி சனி மாலை ஹொரேதுடுவ முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாக உளவியலாளரும் அமேசான் கல்வி நிறுவனத்தின் நிர்வாகியமான திரு இல்ஹாம் மரிக்கார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விஷேட அதிதிகளாக Media secretary of state education ministryதிரு ஹஸீம்டீன், பாடசாலை அதிபர் திரு Muthalif ,இ.ஒ.கூ அறிவிப்பாளர் திரு நசார் கான் , திரு A L M அஸ்வர், ஊர் பௌத்த நிலையத் தலைவர் ,ஊர் பிரமுகர்கள் மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு இவருக்கு விஷேட மான விருதுகளும்,கல்விக்கான அனுசரணைகளும் வழங்கப்பட்டன.

விஞ்ஞானிகள், கண்டுபிடிப்புகள் ,நாடுகள், தேசியக் கொடிகள் வைத்தியர்கள்/விண்வெளி , கோள்கள், பொருட்கள் போன்ற 30 க்கும் மேற்பட்ட தலைப்பில் படங்களை
இவர் இனம் கண்டு, குறித்த நிமிடத்திற்குள் கூறுவது சிறப்பம்சமாகும் .

இவர் பாத்திமா AR Alawdeen Nurani ஷிராஃபா, தம்பதியினரின் மகன் ஆவார்.

அத்துடன் இவர் எழுத்தாளர்/கவிஞர்/இ.ஒ கூ அறிவிப்பாளர் லைலா அக்ஷியா வின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :