கடலரிப்பினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது கடற்கரைப்பிரதேசம் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால் கடலினுள் கற்பாறைகள் இடுவதன் மூலம் கடலரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இருந்தும் அண்மைக்காலமாக இந்த நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும் மீண்டும் நேற்று முதல் [3] மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடலரிப்பினால் சாய்ந்தமருது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த பெளஸி விளையாட்டு மைதானம் அமைந்துள்ள பிரதேசத்திலேயே இப் பாறாங்கற்கள் இடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment