கிரீன் வீச் ஆங்கில நெறிப்பாலர் பாடசாலை சிறுவர் தின நிகழ்வு



பாறுக் ஷிஹான்-
ல்முனை இஸ்லாமாபாத் முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் ஒரு பகுதியாக இயங்கும் கிரீன் வீச் ஆங்கில நெறிப்பாலர் பாடசாலையின் (Green witch English Nursery) சிறுவர் தின நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் இஸ்லாமாபாத் முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஜி.எம் றிசாட் , பிரதி அதிபர் எம்.ரி.ஏ முனாப் மௌலவி , ஆரம்பப் பிரிவு பகுதித் தலைவர் டி.கே.எம்.மௌசீன் , மற்றும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது மாணவர்களுக்கு இனிப்புப் பண்டங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டு கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக இடம் பெற்று முடிந்தது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :