பிள்ளையானைச் சுற்றி இறுகத் தொடங்கியுள்ள வலை?




அஷ்ரப் அலி-
ழு முக்கிய வழக்குகளின் விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளது
அதன் பிரகாரம் கடந்த 2006ம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழக அன்றைய உபவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் பற்றிய விசாரணைகளும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் இந்த இரண்டு சம்பவங்களிலும் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ள பிள்ளையான் மிக விரைவில் கைது செய்யப்படலாம் என்றே தெரிய வருகின்றது.
அதேபோன்று ரவீந்திரநாத் கடத்தல் விவகாரத்தில் கருணாவும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படலாம் என்றும் தெரிய வருகின்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :