ஒட்டுமொத்த களுவாஞ்சிகுடி பிரதேசமும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், இரா. சாணக்கியன் அவர்களின் பாரிய வெற்றிக்கு ஆதரவு வழங்குவதாகவும் தீர்க்கமான முடிவெடுத்தனர். அத்தோடு களுவாஞ்சிகுடி முகாமை ஆலய பரிபாலன சபையானது ஏனைய கட்சிகளுக்கும் அவ் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் எவருக்கும் ஆதரவு வழங்குவதில்லை என ஏகமனதாக தனது தீர்மானத்தை கூட்டத்தின் போது உறுதிபட கூறப்பட்டது.
Home
/
LATEST NEWS
/
Slider
/
அரசியல்
/
சாணக்கியனின் வெற்றிக்கான முழு ஆதரவையும் வழங்கியது களுவாஞ்சிகுடி முகாமை ஆலய பரிபாலன சபை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment