கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மக்களுக்கு வழங்க முன் வைக்கப்பட்ட சலுகைகளை தற்போது வழங்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.
இவ்விடயமாக விடுக்கப்பட்டுள்ள தகவலில் ஜனாதிபதி தேர்தல் நடை பெறுவதால் மேற்படி பணிகளுக்கு தடை விதித்திருந்த போதிலும்
தற்போது அவற்றை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கான பசளைக் கொடுப்பனவு 25000 ரூபா மீனவர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான 3000 ரூபா கொடுப்பனவு ரூபா ஆகியவற்றை தற்போது வழங்க முடியும் என
ஆணைக்குழு அறிவித்துள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment