எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் தெரிவு இடம்பெற்று வருகின்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான த. கலையரசன், க. கோடீஸ்வரன், முன்னாள் தவிசாளர் கி. ஜெயசிறில், சட்டமானி அ.நிதான்சன் , சட்டத்தரணி கே. ஜெயசுதன்,அதிபர் கே. ஜனார்த்தனன், சமூக செயற்பாட்டாளர்களான இந்தோனேஸ் , ரமேஷ்,, ரூபசாந்தன் ,கோபிகா இவ்வாறு சிலரின் பெயர்கள் கட்சிக்கு கிடைத்துள்ளன .
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கரையரசன் தலைமையிலான தெரிவுக் குழுவினர் இவர்களில் 10 பேரை தெரிவு செய்கின்ற செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment