இலவச கண் பரிசோதனையும், மூக்கு கண்ணாடி விநியோகமும்!



அபு அலா -
மூக சேவை அடிப்படையில் Channel eye optical நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இலவச கண் பரிசோதனையும், மூக்கு கண்ணாடி விநியோகமும் இன்று (14) கோபாலபுரம் மாவட்ட சித்த ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெற்றது.

கோபாலபுரம், நிலாவெளி, இறக்கக்கண்டி, குச்சவெளி போன்ற பிரதேசங்களில் இருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வருகை தந்து, தங்களின் கண்களை பரிசோதனை செய்து, அவர்களின் கண் குறைபாடுகளுக்கெற்ப கண்ணாடிகளையும் பெற்றுச் சென்றனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :