சாய்ந்தமருது உலமா சபையினர்களுக்கும் சட்டத்தரணி முஷாரப் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று சாய்ந்தமருது ஜம்மியத்துல் உலமா சபை காரியாலயத்தில் நடைபெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 5 இலட்சம் ரூபாய் பெருமதியான காரியாலய தளபாடங்கள் வழங்கியதக்காக உலமாக்களால் நன்றி கூறப்பட்டது.
சட்டத்தரணி முஷாரப் சமூகத்துக்கு தேவையான ஒருவர், அவர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பிறாத்திப்பதாக அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்தெரிவித்தனர்.
நிகழ்வின்போது சட்டத்தரணி முஷாரப் மற்றும் அவரது இணைப்பாளர் அஸ்ஸாம் அப்துல் அஸீஸ் போன்றோருக்கு உலமா சபையினரால் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நிகழ்வில் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் ஜாஹீர், மற்றும் உலமாக்கள என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment